மஹாவித்யா பகளாமுகி

மஹாவித்யா பகளாமுகி ஒரு கையால் எதிரியின் நாக்கைப் பிடித்துக் கொண்டும் மற்றொரு கையால் கதாயுதமும் தரித்தவள். அசுரர்களை அழிக்க முருகனுக்கு, பரமன் ‘ப்ரஹ்மாஸ்த்திரம்’ என வழங்கப்படும் பகளா முகீ மந்திரத்தை அருளினார். “பீதாம்பரி, பிரம்மஸ்திர ரூபிணி” என்ற பெயரில் வணங்கப்படும் இவள், மஞ்சள் ஆடை உடுத்தி, இளம்பிறை சூடி காணப்படுகிறாள். உலகம் படைக்கப்பட்டப் பின்னர் சத்யுகத்தில் ஒரு முறை பெரும் கடல் சீற்றத்துடன் கூடிய பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்து விடும் நிலைக்குச் சென்று விட்டது. அதன் […]

மஹாவித்யா பகளாமுகி Read More »