திருக்கோயிலின் சிறப்பாம்சம்

1. ஸ்ரீ ஸ்வர்ண விநாயகர்

2. பொன், பொருளை குவிக்கும் ஸ்வர்ணபெளலி முத்திரையுடன் மூலஸ்தானத்தில், ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவரை தரிசிக்கலாம்.

3. அஷ்ட பைரவர் அஷ்ட சக்தி தேவியருடன்.

4. உலகெங்கிலும் காண முடியாத, மாமன்னர்கள் ரகசியமாக வழிபட்ட ஸ்ரீ சாம்ராஜ்ய லட்சுமி.

5. குபேரன் மனைவியுடன், இரு புதல்வர்களுடன்.

6. நான்கு வேதங்கள் மனைவியுடன் உருவ ரூபம்.

7. உலகெங்கிலும் காண முடியாத அஷ்ட திக்கு மூர்த்திகள் உருவ சிலை பிரதிஷ்டை.

8. ஆலய விமானத்திலும் மண்டபத்தின் மேலும் 64 பைரவ மூர்த்திகளின் உருவத்தை காணலாம்.

Mahavidya Bagalamuki

மஹாவித்யா பகளாமுகி

Mahavidya Tara Devi

மஹாவித்யா தாரா தேவி

Kuberar

குடும்பத்துடன் அருள்பாலிக்கும் குபேரர் 

Maha Samrajya Lakshmi

மஹா சாம்ராஜ்ய லக்ஷ்மி

God Of Gravity

புவி ஈர்ப்பு கடவுள்

Sahasralingam

சஹஸ்ரலிங்கம்

Sri Ucchista Ganapathi

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி

Kuligan

குளிகன் என்ற மாந்தியால்

Follow us on

Swarnakarshana bairavar
Scroll to Top
Scroll to Top