குடும்பத்துடன் அருள்பாலிக்கும் குபேரர்

குடும்பத்துடன் அருள்பாலிக்கும் குபேரர்

குபேரர் தன் மனைவி பத்ரா, ரத்தின கலசம் தாங்கி இரு புதல்வர்கள் நளகூபன் , மணிக்கிரீவன் உடன் அருள்பாலிக்கும் காட்சி உலககெங்கிலும் காணமுடியாத அறிய கோலமாகும் , பூமிக்கடியில் இருக்கும் பொக்கிஷங்களை பாதுகாப்பவர்களே யக்க்ஷர்கள் , இந்த யக்க்ஷர்களின் மனைவியே யட்சனிகள் , இந்த யக்க்ஷ , யட்சனிகள் தலைவனே யக்க்ஷ ராஜனான குபேரன் , இவரே அஷ்டதிக்கில் வடக்கு திக்கு அதிபதி , யட்சனியின் ஆசி பெற்றால் யட்சர்கள் ஆசி பெறுவது சுலபம் , குபேரனை தனித்து வணங்காமல் பத்தினி பத்ராவை வணங்கி குபேரனை வணங்க வேண்டும் , இதுவே செல்வ செழிப்புக்கான எளிமையான மார்க்கம் .

ஸ்ரீ பத்ரா சமேத குபேராய நம 

ஸ்ரீ பத்ரா சமேத குபேரனே போற்றி

Scroll to Top
Scroll to Top