புவி ஈர்ப்பு கடவுள்

புவி ஈர்ப்பு கடவுள் அண்டத்தை படைத்த ஈசன் ஜீவராசிகளை படைக்க ஆயத்தமானார், அப்போதோ அனைத்து பொருள்களும், வஸ்துக்களும் மிதந்தன, அத்தருணத்தில் ஈசனின் ஒருபகுதி சக்தியும், ஸ்கந்தனின் இன்னொரு பகுதி சக்தியும் ஒன்றினைந்து தோற்றமே குக்குடாப் ஜதரர், இவருக்கு தேனாபிஷேகம் செய்து வழிபட்டால் பூகம்பங்கள் வராது, சமுதாய குற்றங்கள், கொலை, கொள்ளை அனைத்து தீவினை செயல்கள் அதிகரிக்கும் போது பூமாதேவியின் சாபமாக பூகம்பங்கள் நேர்கின்றன. ஓம் ஸ்ரீ குக்குட ஜதராய நம முக்கியமாக வழிபட வேண்டியவர்கள் பல அடுக்குமாடி […]

புவி ஈர்ப்பு கடவுள் Read More »