மஹா சாம்ராஜ்ய லக்ஷ்மி

குடும்பத்துடன் அருள்பாலிக்கும் குபேரர் மன்னர்களுக்கெல்லாம் மன்னராக விளங்குபவர்களே மாமன்னர்கள் சீதா தேவியின் தந்தை ஜனக மஹாராஜர் , ராஜ ராஜ சோழன் , மற்றும் சோழ மன்னர்கள் போன்றவர்கள். இந்த மாமன்னர்கள் ரகசியமாக வழிப்பட்ட அதிரகசியமான உச்சகட்ட கோலமே மஹா சாம்ராஜ்ய லக்ஷ்மி தேவி. சித்த கிரந்தத்திலிருந்து எடுக்கப்பட்ட ரகசிய பீஜ மந்திரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அஷ்ட லக்ஷ்மிகளின் ஒரு லக்ஷ்மியான கஜலக்ஷ்மி இருபுறமும் இரண்டு கஜங்கள்(யானை) இருப்பதே தரிசித்திருப்போம் சாம்ராஜ்ய லக்ஷ்மியோ அமிர்த கலசத்தை தாங்கியுள்ள […]

மஹா சாம்ராஜ்ய லக்ஷ்மி Read More »